Wealth without Benefaction
1001
One who stored enormous wealth without enjoying, is a man-in-death. What is the use of the wealth to him?
1002
One who adopt stinginess, with the hope “everything will be done with the wealth” will get degraded birth.
1003
0ne who lust to keep up wealth without giving it to others, by which need not worry about the glory, is really a burden to earth.
1004
What is he left to the world except glory, earning other’s likeness by sharing his wealth?
1005
The wealth that is not given to others as well as nor enjoy it, accumulated to millions, is nothing to be mended.
1006
Without using to enjoyment and not letting it to use by others, the wealth stored, will give misery to the owner and others.
1007
Like a fair woman become aged without used for enjoyment, the wealth of a man is waste if it is not given to other to enjoy.
1008
Useless wealth of a man, is like a poisonous tree having full of fruits in the middle of a village.
1009
Having no kindness, forsaking the habit of giving to others and being self-afflict, saved wealth of a man will be taken by others.
1010
Poverty of a beneficent man is like a rain-cloud moving without raining.
நன்றியில்செல்வம்
- வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் \ செத்தான் செயக்கிடந்தது இல்.
- பொருளானாம் எல்லாமென்று ஈயா(து) இவறும் \ மருளானாம் மாணாப் பிறப்பு.
- ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் \ தோற்றம் நிலக்குப் பொறை.
- எச்சமென்(று) என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் \ நச்சப் படாஅ தவன்.
- கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய \ கோடியுண் டாயினும் இல்.
- ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று \ ஈதல் இயல்பிலா தான்.
- அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகநலம் \ பெற்றாள் தமியள்மூத் தற்று.
- நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் \ நச்சு மரம்பழுத் தற்று.
- அன்பொரீஇத் தற்செற்(று) அறநோக்காது ஈட்டிய \ ஒண்பொருள் கொள்வார் பிறர்.
- சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி \ வறங்கூர்ந் தனையது உடைத்து.
No comments:
Post a Comment