Pages

Thursday, 5 December 2019

திருக்குறள் - சான்றாண்மை - Perfectness 988


இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

சால்பு என்னும் வலிமை ஒருவனுக்கு இருக்குமானால், அவனிடம் இருக்கும் வறுமை அவனுக்கு ஏளனத்தைத் தராது.

Virtuous perfection is a strength to a man.
With this strength one will not be disgraced by his poverty.

No comments:

Post a Comment