ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
சான்றாண்மைத்
தேர்சக்கரத்துக்குக் கடையாணி போன்றவர் ஊழிக் காலத்தால் வேறுபாடு நேர்ந்தாலும் சான்றாண்மையிலிருந்து
பெயரமாட்டார்கள்.
The man
of virtuous perfectness will not change in his character even it may occur
change by epoch.
No comments:
Post a Comment