இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
துன்பம்
தந்தவர்க்கு இன்பம் தரும் செயல்களைச் செய்யாவிட்டால் சால்பினால் என்ன பயன்?
What
is the use of perfect goodness, if it will not do pleasing things to the man,
who did harm to him?
No comments:
Post a Comment