Pages

Thursday, 5 December 2019

திருக்குறள் - சான்றாண்மை - Perfectness 986


சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொன்னின் தரத்தை உரைத்துப் பார்ப்பது கட்டளைக் கல்.
அதுபோல,
ஒருவர் சால்பைத் தரம் காண உதவுவது, அவர், தன் தரத்துக்குக் கீழ்ப்பட்டவரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் ஆகும்.  

The touch-stone to the character of perfection is to bear the repulsion of defeat in the hands of a man, who is not equal (below) to him.

No comments:

Post a Comment