Pages

Thursday, 5 December 2019

திருக்குறள் - சான்றாண்மை - Perfectness 985


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

சான்றோர் வைத்திருக்கும் படைக்கருவி பணிதல்.
அது எதனையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல்.
அது பகைவரைத் திசைமாற்றும் படைக்கருவி.

Submission is the weapon, that perfect man haves.
It will change the foemen.

No comments:

Post a Comment