Pages

Thursday, 5 December 2019

திருக்குறள் - சான்றாண்மை - Perfectness 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.


நோன்பு என்பது பிற உயிரினங்களைக் கொல்லா நலம்
சால்பு என்பது பிறர் தீமைகளைச் சொல்லா நலம்

Nothing slays is ‘patience’.
Not speaking faults on others is ‘perfectness’.

No comments:

Post a Comment