அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.
- உயிரினங்களிடம் அன்பு
- செய்யத் தகாதன செய்ய நாணுதல்
- உலகத்தோடு ஒத்துப் போகும் ஒப்புரவு
- கண்ணில் காணும்போது பகைவனாயினும் இரக்கம் காட்டும் கண்ணோட்டம்
- நன்மை பயக்கும் வாய்மொழி
ஆகிய ஐந்து சால்புத் தூண்கள் சால்புப் பண்பு என்னும் வீட்டுக் கூரையைத் தாங்குகின்றன.
The virtue
of perfectness rests on five pillars: affection, fear of sin, benevolence and
truthfulness.
No comments:
Post a Comment