குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
சான்றோர்
பெற்றுள்ள நலன் என்று கூறப்படுவது குண நலனே ஆகும்.
இது பிற
நலம் அன்று.
இந்தக்
குணநலம் எந்த நலத்துள்ளும் உள்ளது அன்று.
அன்று
என்பதை இருமுறை கூட்டிக்கொள்க.
Inward
excellence is the goodness of a perfect man. “It is not to others; it is mine”,
they say.
No comments:
Post a Comment