நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
பிறரோடு
பழகி மகிழ முடியாதவர்களுக்கு
இந்தப்
பேருலகம் பகலிலும் இருள்பட்டுக் கிடக்கும்
The world
will be dark even in day-time, to those who cannot live happily mingling with
others.
No comments:
Post a Comment