Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - பண்புடைமை - Courtesy 998


நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

நட்பு கொள்ள முடியாதவராய்த்
தீயவைச் செய்கின்றவரிடத்திலும்
பண்பு உடையவராய் நடந்துகொள்ள முடியாமை
இழிவானதாகும்.

Being unable to do good to them, who behaves without friendship and does good-less, is meanness.  

No comments:

Post a Comment