Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - பண்புடைமை - Courtesy 997


அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்.

அரம் போன்று கூர்மையான அறிவு உடையவர்களாக இருந்தாலும்
மக்கள் பண்பு இல்லாதவர் மரம் போல்வர்.

Though, one has sharp knowledge as a file, if he has not manly-hood, he will be considered as a tree.

No comments:

Post a Comment