பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பு
இல்லாதவன் பெற்ற மிகுந்த செல்வம்
கறந்த
நல்ல பால்
வைத்திருக்கும்
பானையின் கேட்டால்
திரிந்து
போவது போன்றது ஆகிவிடும்
Ample
wealth of a man without courtesy, will spoil as the pure milk get from cow will
spoil in filthy vessel.
No comments:
Post a Comment