Pages

Friday, 6 December 2019

திருக்குறள் - பண்புடைமை - Courtesy 994


நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

நல்லது பயக்கும் செயல்களை நயமாகச் செய்யும் பயனுடையார் பண்பினை உலகம் பாராட்டும்.

The world applauds the character of those who do useful deeds with their kindness and helping tendency.

No comments:

Post a Comment