Pages

Friday, 6 December 2019

திருக்குறள் - பண்புடைமை - Courtesy 995


நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

சிரித்து மகிழும் விளையாட்டிலும் ஒருவனை இகழ்ந்து பேசுதல் துன்பம் தரும். பகைமை நடத்தையிலும் பண்பு இருப்பதை பெருமித உணர்வுடையார் காண்பர்

Reproach is painful even in sportive mood. Reading goodness in enmity is courtesy.

No comments:

Post a Comment