உறுப்பொத்தல் மக்களொப்(பு) அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
- உடலுறுப்புகளின் தோற்றத்தால் மக்கள் ஒத்திருக்க முடியாது.
- விரும்பத் தக்க பண்புள்ள நடத்தையால் ஒத்திருக்க முடியும்.
- இதுவே ஒப்பு என்று கொள்ளப்படும்.
- இந்த ஒப்பானது ஒப்புரவு - ஒப்பு உரம் – ஒத்துப்போதலின் உரம் – என்றும் வழங்கப்படுகிறது.
பிறரைப் போல, கை, கால் உறுப்புகளை மக்கள் கொண்டிருத்தல் ஒப்பு என்று மதிக்கப்படுவதில்லை. விரும்பத் தக்க பண்பால் ஒத்துப்போதலே பண்பு என்று போற்றப்படும் - என்றும் கொள்ளலாம்.
Resemblance
in mankind is impossible.
It is
possible to be courtesy.
No comments:
Post a Comment