அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்புடையவராக
நடந்துகொள்ளுதல்
ஆன்றோர்
குடியில் தோன்றுதல்
இந்த
இரண்டும் பண்புடைமை என்று பேசப்படுவது
வழக்கத்தில்
இருந்துவருகிறது.
Being
affectionate and maintaining dignity in family are two behaviours treated as
courtesy, in usage.
No comments:
Post a Comment