எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பண்புடைமை
என்னும் பழக்கத்தை
யாரிடமும்
எளிமையாக்கப் பதமாக நடந்துகொள்வதால்
அடைவது
எளிது என்று என்று கூறுகின்றனர்
It is
said one can attain the habit of courtesy by being simplicity and softness.
No comments:
Post a Comment