Pages

Tuesday, 25 August 2026

பிறப்பை யாரும் வெறுப்பதில்லை 174

  • நன்றாக நினைத்துப் பார்க்கும்போது, பிறப்பு துன்பம் தரும் என்றாலும், பண்புள்ளவர் நட்பு கிடைத்து, அவர்களுடன் சேர்ந்து வாழும்போது பிறப்பை யாரும் வெறுப்பதில்லை.  

  • When one reflects deeply, although birth brings suffering, no one loathes existence when they find the friendship of virtuous people and live alongside them.

இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.   174

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment