4
காளமகாரிஷிவனம்
2
அருச்சுனன்
மான் பிடிக்கப் போன வீமன் திரும்பி வரவில்லையேமானை வளர்த்தவர் கண்டாரோஎதிர்த்தாரோஎதுவும் தெரியவில்லையேமண்ணாய், கல்லாய், மரமாய் ஆக்கிவிட்டாரோசெத்து மடிந்தானோசிவலோகம் சேர்ந்தானோமாண்டு மடிந்தானோவைகுந்தம் செர்ந்தானோகாணவும் போரேனோகட்டழகன் தம்பியரைபார்க்கவும் போரேனோபார மத கரியைஅருச்சுனாபார்த்து அழைத்து வாஎன்றார்
அருச்சுனன் காடுகளில் அலைந்து திரிந்தான்
வீமனைக் காணவில்லைநா வறண்டதுதண்ணீர்த் தாகம்குயிலும்மயிலும்கண்டான்தண்ணீர் இருக்கும் என்று சென்றான்வீமனைக் கண்டான்அண்ணன் ஆயாசப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கே வீமன் உறங்குகிறானே என்று எண்ணினான்தண்ணீர் குடித்துவிட்டு எழுப்பிக்கொண்டு செல்லலாம் என்று நினைத்தான்குளத்தில் இறங்கினான்ஆரடா தண்ணீர் குடிக்க இறங்குபவன்இந்தக் குளம் என்னுடையதடாவானத்தில் குரல்
தண்ணீர் குடிக்க விரும்பினால் இதற்கு விடை சொல்
உலகில்வாடாப் பயிர் எதுவருத்தமான பாரம் எதுஆரடா நீஎதிரில் வந்து பேசுதண்ணீரை அள்ளிக் குடித்தான்தள்ளாடி மயங்கி விழுந்தான்மாயன் கண்ணசைத்தார்எமன் அருச்சுனன் உயிரை வாங்கினான்
போன அருச்சுனன் திரும்பவில்லை என்று தருமர் நகுலனை அனுப்பினார்
நகுலனுக்கும் முன் மூவருக்கும் நிகழ்ந்தது போலவே நிகழ்ந்தது.
போன நகுலன் திரும்பவில்லை என்று தருமர் சகாதேவரை அனுப்பினார்
சகாதேவனுக்கும் முன் நால்வருக்கும் நிகழ்ந்தது போலவே நிகழ்ந்தது.
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment