காட்டில் பாண்டவர்க்கு ஆறாம் ஆண்டு
6
காமதேனு பர்வதம்
காமதேனு மலை
1
பாண்டவர்
தலையில் கூடைபன்னசாலை தங்குமிடம்என்று வாழ்ந்தனர்
துரியோதனன்
பாண்டவர் இருக்கிறாராபார்த்து வாஎன்று துரியோதனன் தூதனை அனுப்பினான்காமதேனு மலையில் கண்டோம்திரும்பிய தூதர் கூறினர்படையுடன் சண்டைக்குப் போகலாமாதுரியோதனன் மாமன் சகுனியைக் கேட்டான்பாண்டவர் போர்கலையை மறந்து ஆற்றல் குன்றியிருப்பர்செல்லலாம்என்றான் சகுனி
படை
அரசர்கள்அமைச்சர்கள்ஐந்து குருக்கள்ஆயிரம் சேவகர்பலப்பல ராணுவம்நடப்பாளர்எல்லாரும் புறப்படுங்கள்என்றான்சண்டை நகார் அடிக்கப்பட்டதுஆனைமுதிரைப் படைகள் புறப்பட்டனர்கூடாரம் அடித்துக்கொண்டு சென்றர்கலிங்கர், தெலுங்கர், கன்னடியர் முதலானோர் படையும் சென்றதுகாந்தாரி பிள்ளைகள் கௌரவர் படையும் சென்றது
துரோணரை வழிநிமித்தம் பாரும் என்றான் துரியோதனன்
- சாரை குறுக்காச்சு
- பூனை இடப்பக்கம் சென்றது
- கழுகு வலப்பக்கம் சென்றது
- நரையான் (வெள்ளைக்காளை) இடப்பக்கம் சென்றது
- நரி, பாம்பு - குறுக்காச்சு
- பார்ப்பான், வேடன் எதிரே வந்தனர்
- வெட்டியான் "பிடி" என்றான்
- கோட்டான் குழறிற்று
- ஆந்தை அலறிற்று
- கிழவி நெருப்பு எடுத்துக்கொண்டு குறுக்கே வந்தாள்
அறிவுரை
பொல்லாச் சகுணங்கள் தோன்றினஇன்று ஒருநாள் விட்டு நாளை செல் - என்றார்
துரியோதனன்
இந்தச் சகுனங்கள் பாண்டர்க்கேஎனக்கு அன்று - என்று சொல்லிக்கொண்டு சென்றான்
படை வரவு
ரண பேரி முழக்கத்துடன் படை சென்றதுஒவ்வொரு நாளும் ஒரு வனத்தில் தங்கினர்ஆறாம் நாள் காமதேனு பருவதம் வந்தனர்
மாயன்
மாயன் உணர்ந்தார்பாண்டவரைக் காக்க எண்ணினார்
படையினருக்குத் தாகம் உண்டாக்கினார்தேவேந்திரன் பசு காமதேனுகாமதேனு நீர் உண்ணும் குளம் ஒன்று மட்டும் அங்கு இருந்தது
துரியோதனன்
தண்ணீர் தேடி வாருங்கள் என்றான்தேடினர்கண்டனர்தெரிவித்தனர்
காமதேனு மேய்க்கும் இடையர்
தம் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து குளிக்க விட்டனர்மாடுகள் குளத்தில் இறங்கினநீரைக் கலக்கினநீர் சேற்றுநீர் ஆயிற்று
துரியோதனன் ஆணை
ஆயிரம் இடையர்களையும் வெட்டுங்கள்மாடுகளை அத்தினாபுரம் ஓட்டுங்கள் - என்றான்வெட்டினர்
தேவேந்திரனிடம் முறையீடு
தப்பியவர் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டனர்தேவேந்திரன் கண்களை உருட்டினான்உருமினான்அவன் மீசை துடித்தது
சித்திராங்கதன் (சித்திரசேனன்)
தேவேந்திரன் மகன் சித்திராங்கதன்அவனை இந்திரன் போருக்கு அனுப்பினான்
படையுடன் செல்
மாட்டை மடக்கிக்கொண்டு வாபோராளியை என் முன் கொண்டு வாஇல்லாவிட்டால் என் முன் வராதே - என்றான்
மாதலி
இவன் சித்திராங்கதனின் தேரோட்டிஇவனைத் தேரை ஓட்டிக்கொண்டு வா - என்றான்அவன் தேரை அலங்கரித்தான்குதிரைகளைப் பூட்டினான்ஓட்டிக்கொண்டு வந்தான்
சித்திரசேனன் போருக்கு வந்தான்
படையுடன் வந்தான்
புகழேந்திப் புலவர் பாரதக் கதைகளை எளிய நடையில் வெண்கலிப்பா யாப்பில் சில பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று பஞ்சபாண்டவர் வனவாசம் (கதை - சிற்சில பாடல் பகுதிகள்)
No comments:
Post a Comment