Pages

Thursday, 28 May 2026

வெள்ளிமலை Everest

 

Mount Everest

"வெள்ளிமலை மன்னவா"
"பொன்னார் மேனியனே"
"தீயில் சோதியன்"

திருவண்ணாமலைத் தீபம்
விளக்கில் ஒளி
ஒளியே சிவன் 

உருவை வெளியிலும் நினைவிலும் காட்டுபவன் சிவன்
காட்டும் அறிவே தெய்வம்.  

Shiva is the one who manifests in form and memory; the knowledge he shows is divine.

Mount Everest


 

2 comments: