Pages

Sunday, 19 April 2026

சத்து - சத்தி - Suffixation

[இ] - ஏற்றம் 
  • பத்து - பத்தி (பற்று - பஃறி)
  • சத்து - சத்தி (சக்தி - வடசொல்)
  • முத்து - நெல்முத்து (விளைச்சல்) -  முத்தி
  • குத்து - குத்தி (பல்லுக்குத்தி)
  • புத்து (புதுமை) - புத்தி
  • மத்தி - மத்து (மத்திக்கும் கருவி)
  • பித்து - பித்தி - பிச்சி


  

No comments:

Post a Comment