இசைநுணுக்கம் என்னும் நூல் இசைத்தமிழுக்கு இலக்கணம் கூறுகிறது.
இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழ்.
இசைநுணுக்கம் நூலைச் செய்தவர் சிகண்டி.
அகத்தியர் ஒரு தேவமுனி
இவரிடம் பாடம் கேட்டவர்கள் 12 பேர்
இவர்களில் சிகண்டி என்பவரும் ஒருவர்
அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரில் ஏறி விசும்பில் சென்றான்
வழியில் திலோத்தமை என்னும் பெண்ணைக் கண்டான்.
தேரில் அவளை வைத்து உடலுறவு கொண்டான்.
தேரில் சரித்த மகன் சாரகுமரன் (சயந்தன்)
இவன் இசை அறிதற்பொருட்டு சிகண்டி செய்த நூல் இந்த இசைநுணுக்கம்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இதனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பக்கம் 10
No comments:
Post a Comment