Pages

Friday 19 April 2024

வேறுபட வந்த உவமம் 98

கொளாஅல் என்பது கொளுவுதல் (கோட்பாடு)

உவமானத்தை உவமேயம் ஆக்கியும், உவமேயத்தை உவமான் ஆக்கியும் கூறுதல் முதலானவை வேறுபட வந்த உவமம் 

தொல்காப்பியம்  -  பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மைThe plan of ​​literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை -  மறுபதிப்பு 1959 



No comments:

Post a Comment