Pages

Friday 19 April 2024

மண்டிலம் என்பதற்கு 100

முன் பக்கப் பாடலுக்கு மேலும் விளக்கம். - மண்டிலம் என்பதற்கு மதியம் என்று கொண்டும் விளக்கம் கூறலாம். "பகல் விளங்கலையால்" என்பதற்கு சூரியன் என்று பொருள் கொள்ளும்போது பாதி நேரம் நீ விளங்கவில்லை என்றும், நிலா என்று பொருள் கொள்ளும்போது பகல் காலத்தில் விளங்கவில்லை என்றும் பொருத்தி விளங்கிக்ககொள்ள வேண்டும்.

தொல்காப்பியம்  -  பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மைThe plan of ​​literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை -  மறுபதிப்பு 1959 



No comments:

Post a Comment