Pages

Wednesday, 11 November 2020

இது சத்தியம் Tiruvarultpa 6-135-1

எனக்குச் சிவ போகமே சுக போகம்
சிவன் ஒருவனே 
இது சத்தியம் 

போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.


திருவருட்பா (திரு அருள் பா)
இராமலிங்க அடிகள் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) இயற்றியது 

No comments:

Post a Comment