முரசு போல் அடிமரம் கொண்டது பனைமரம்
அதன் மடலில் இருந்துகொண்டு கருவுற்றிருக்கும் அன்றில் நள்ளிரவில் அகவும்.
அவர் என்னை நாடி வரவில்லை
என்றாலும் அவர் வரும்போது அவர் தேரின் மணியொஒலி கேட்பது போல் அன்றில் அகவும் ஒலி கேட்கும்.
தோழி
அதைக் கேட்டதும் என் கண்கள் தூக்கத்தை விட்டுவிட்டன
தலைவி தோழியிடம் கூறுகிறாள்

No comments:
Post a Comment