Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 286 Kurunthogai 286

கூர்மையான பல்
அமிழ்தம் ஊறும் சிவந்த வாய்
அகில் சந்தனம் புகையூட்டிக் கமழும் கூந்தல்
என்னை எதிர்த்துப் போரிடும் ஈரமுள்ள கண்கள்
புன்னகை
மதமதப்பான பார்வை

இவற்றைக் கொண்ட கொடிச்சி அவள்
அவள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கிறாள்

பாங்கனிடம் தலைவன் கூறுகிறான் 



No comments:

Post a Comment