Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 277 Kurunthogai 277

அறிவரே
என் தலைவர் வருவதாகச் சொன்ன வாடைக்காலம் எப்போது (இப்போதே) வரும் என்று சொல்லுங்கள்
தெருத் தெருவாக
வீடு வீடாகச்
சோறு கேட்டு அலைய வேண்டாம்

என் ஒரே இல்லத்தில் நெய் ஊற்றிப் பொங்கிய சோற்றை வயிறார உண்ணும்படித் தருகிறேன். 

என்கிறாள், தலைவி



No comments:

Post a Comment