தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்
மணி ஓசை கேட்கிறது
அது
ஆனிரை இல்லம் திரும்பும் மணியோசையா
சென்ற செயல் முடிந்து செம்மாப்புடன் என் தலைவர் திரும்பும் தேர்மணி ஓசையா
என்று தெரியவில்லை.
தோழி
முல்லை பூத்துப் படர்ந்திருக்கும் பாறைமேல் ஏறிப் பார்த்துவிட்டு வரலாம் - போகலாமா

No comments:
Post a Comment