Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 273 Kurunthogai 273

பூ மணம் வீசிக்கொண்டு அசைந்து வரும் தென்றல் போல மணக்கும் நெற்றி கொண்டவளே
நீ என்னைக் கண்டு நோகிறாய் என்றால் ஒன்று சொல்கிறேன் கேள்
ஏணி மேல் ஏறித் தேன் எடுக்க முயல்பவன் ஏமாந்து திரும்புவான்
ஆனால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்

தலைவன் தன் மனவுறுதியை வெளிப்படுத்துகிறான் 



No comments:

Post a Comment