Pages

Sunday, 21 April 2019

குறுந்தொகை 229 Kurunthogai 229

இவன் இவள் கூந்தலைப் பிடித்திருக்கிறான்
இவள் இவன் தலைமுடியைப் பிடித்திருக்கிறாள்
இருவருக்கும் இடையே காதல்-பிணக்கு
செவிலி தடுத்தும் தீராத காதல் பிணக்கு

இது இவர்களிடையே தோன்றும் நல்ல விளைவு (பால்)

விதியே
இதனை நான் காணும்படிச் செய்தாயே
நீ மிகவும் நல்லை

காதல் பிணக்கைக் கண்ட செவிலி மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறுகிறாள் 



No comments:

Post a Comment