அவர் தொலைவிலுள்ள நாட்டில் இருக்கிறார்
முற்றத்தில் மரத்திலிருந்து விழுந்த தாழை மடல் கொக்ககின் சிறகு போல் தோன்றும் நாடு அவர் நாடு
அவர் தொலைவில் இருந்தாலும் என் நெஞ்சு அவருக்கு அருகில்தான் இருக்கிறது
தலைவி தன் தோழியிடம் இப்படிச் சொல்லி ஆறுதல் பெறுகிறாள்

No comments:
Post a Comment