Pages

Sunday 4 December 2016

தமிழர் கலை Arts of the Tamils

தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் காணப்படும் தமிழரின் மிகப் பழங்கால நாகரிகச் சுவடுகள்.

நீலகிரி மாவட்டம் கொரிக்கியூர் பொறிவரைப் பாறை ஓவியங்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ஓவியங்கள் 

திருமெய்யம் (திருமயம்) கோட்டைப் பகுதியில் காணப்படும் ‘மூரல்’ (நகைச்சுவை) ஓவியங்கள் 

தாய்லாந்து நாட்டில் கிடைக்கப்பெற்ற தமிழ்-பிராமி எழுத்துக் கொண்ட பானை ஓடு

எகிப்து நாகரிகத்தோடு கலந்த தமிழர் நாகரிகம்

சென்னையை அடுத்த, அத்திரம்பாக்கம், கொற்றலை ஆற்றுப் படுகை பண்டைய தமிழர் நாகரிகம்
மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்டம்)
தமிழருக்கும் யவனருக்கும் (கிரேக்க, உரோமானியர்) இடையிலிருந்த வாணிகத் தொடர்பினைக் காட்டும் பொருள்கள்
அழகன்குளம் அகழ்வாய்வில் கிடைத்தவை



தமிழ்நாட்டில் உள்ள செம்பியன் கணியூர் பகுதியில் கிடைக்கப்பெற்ற மெருகூட்டப்பட்ட கற்கருவிகள் \ சிந்துவெளி நாகரிக எழுத்துகள் கொண்டவை

பொருந்தால் கல்லறை
தமிழ்நாடு கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த மருங்கூர் அகழ்வாய்வில் கிடைத்த தாழியில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் \ சங்ககால எழுத்துக்கள் உள்ளன 
உடுமலைப் கேட்டை வட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை \ தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் முதலானவை

No comments:

Post a Comment