Pages

Wednesday 4 May 2016

வீடு-பேறு Heaven

வீடு பேறு
வீடு என்பது விடுதலை.
விடுதலை என்பது பிறவியிலிருந்து விடுதலை
பிறவியிலிருந்து விடுதலை என்பது இறைவனோடு கலத்தல்
இறைவனோடு கலத்தல் என்பது இறைவன் தாள் சேர்தல்
உயிர் இறைவன் தாளை அடைதல்
இதனை வீடு-பேறு என்கிறோம்
இறைவன் தாளை இறைவன் திருவடி என்கிறோம்


No comments:

Post a Comment