Pages

Friday, 11 December 2015

மூதுரை 9 Mudurai 9

தீயார்

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதேஅவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது. (9)
  • தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது.
  • யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது.
  • தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது.
  • தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது.
    Bad man | தீயார் 
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)


No comments:

Post a Comment