Pages

Saturday, 28 November 2015

படைக் கணக்கு Name of battalion

இப்படி ஒரு கணக்கினைத் தமழ்மணம் முனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ தளத்தில் தந்துள்ளார்.
இன்ன பெயர் கொண்ட படையில் இத்தனைத் தேர், யானை, குதிரை, காலாள் படையினர் அடங்கியிருந்தனர் என்பதை இந்தப் பட்டியல் காட்டுகிறது.
எண்ணுவோம்
போர்
பண்டையப் படைகளை 19 பெயர்களில் பிரித்து அதன் அடக்கம், அவற்றில் தேர், யானை, குதிரை காலாள் எத்தனை இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கும் வைத்திருந்திருக்கின்றனர்.
எண்
பெயர்
அடக்கம்
தேர்
யானை
குதிரை
காலாள்
1
பதாதி
...
1
1
3
5
2
சேனாமுகம்
3 பதாதி
3
3
9
15
3
குமுதம்
3 சேனாமுகம்
9
9
27
45
4
கணகம்
3 குமுதம்
27
27
81
135
5
வாகினி
3 கணகம்
81
81
243
405
6
பிரளயம்
3 வாகினி
243
243
729
1215
7
சமுத்திரம்
3 பிரளயம்
729
729
2187
3645
8
சங்கம்
3 சமுத்திரம்
2187
2187
6561
10935
9
அநீகம்
3 சங்கம்
6561
6561
19683
32805
10
அக்ரோணி
3 அநீகம்
19683
19683
59049
98415
11
ஏகம்
8 அக்ரோணி
157464
157464
472392
787320
12
கோடி
8 ஏகம்
1259712
1259712
3779136
6298560
13
மாசங்கம்
8 கோடி
10077696
10077696
30233088
50388480
14
விந்தம்
8 மாசங்கம்
80621568
80621568
241864704
403107840
15
மாகுமுதம்
8 விந்தம்
644972544
644972544
1934917632
3224862720
16
பதுமம்
8 மாகுமுதம்
5159780352
5159780352
15479341056
25798901760
17
நாடு
8 பதுமம்
41278242816
41278242816
123834728448
206391214080
18
மாகடல்
8 நாடு
330225942528
330225942528
990677827584
1651129712640
19
வெள்ளம்
8 மாகடல்
2611807510224
2611807510224
7925422620672
13209037701120



No comments:

Post a Comment