இப்படி ஒரு கணக்கினைத்
தமழ்மணம் முனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ தளத்தில் தந்துள்ளார்.
இன்ன பெயர் கொண்ட
படையில் இத்தனைத் தேர், யானை, குதிரை, காலாள் படையினர் அடங்கியிருந்தனர் என்பதை இந்தப்
பட்டியல் காட்டுகிறது.
எண்ணுவோம்
பண்டையப் படைகளை 19 பெயர்களில் பிரித்து அதன் அடக்கம், அவற்றில் தேர்,
யானை, குதிரை காலாள் எத்தனை இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கும் வைத்திருந்திருக்கின்றனர்.
எண்
|
பெயர்
|
அடக்கம்
|
தேர்
|
யானை
|
குதிரை
|
காலாள்
|
1
|
பதாதி
|
...
|
1
|
1
|
3
|
5
|
2
|
சேனாமுகம்
|
3 பதாதி
|
3
|
3
|
9
|
15
|
3
|
குமுதம்
|
3 சேனாமுகம்
|
9
|
9
|
27
|
45
|
4
|
கணகம்
|
3 குமுதம்
|
27
|
27
|
81
|
135
|
5
|
வாகினி
|
3 கணகம்
|
81
|
81
|
243
|
405
|
6
|
பிரளயம்
|
3 வாகினி
|
243
|
243
|
729
|
1215
|
7
|
சமுத்திரம்
|
3 பிரளயம்
|
729
|
729
|
2187
|
3645
|
8
|
சங்கம்
|
3 சமுத்திரம்
|
2187
|
2187
|
6561
|
10935
|
9
|
அநீகம்
|
3 சங்கம்
|
6561
|
6561
|
19683
|
32805
|
10
|
அக்ரோணி
|
3 அநீகம்
|
19683
|
19683
|
59049
|
98415
|
11
|
ஏகம்
|
8 அக்ரோணி
|
157464
|
157464
|
472392
|
787320
|
12
|
கோடி
|
8 ஏகம்
|
1259712
|
1259712
|
3779136
|
6298560
|
13
|
மாசங்கம்
|
8 கோடி
|
10077696
|
10077696
|
30233088
|
50388480
|
14
|
விந்தம்
|
8 மாசங்கம்
|
80621568
|
80621568
|
241864704
|
403107840
|
15
|
மாகுமுதம்
|
8 விந்தம்
|
644972544
|
644972544
|
1934917632
|
3224862720
|
16
|
பதுமம்
|
8 மாகுமுதம்
|
5159780352
|
5159780352
|
15479341056
|
25798901760
|
17
|
நாடு
|
8 பதுமம்
|
41278242816
|
41278242816
|
123834728448
|
206391214080
|
18
|
மாகடல்
|
8 நாடு
|
330225942528
|
330225942528
|
990677827584
|
1651129712640
|
19
|
வெள்ளம்
|
8 மாகடல்
|
2611807510224
|
2611807510224
|
7925422620672
|
13209037701120
|
No comments:
Post a Comment