ஙப்போல் வளை 15
ஔவையார்
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
இந்த எழுத்துக்களில் ங் மெய்யெழுத்து
ங மெய்யில் அகரம் ஏறிய எழுத்து
இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.
பிற பயன்பாட்டில் இல்லை.
பயன்பாட்டில் உள்ள இரண்டும் பயன்பாட்டில் இல்லாத 11 எழுத்துக்களை வளைத்து வைத்துக்கொண்டு தமிழ் நெடுங்கணக்கில் நிலைபெறுமாறு செய்கின்றன.

Super
ReplyDeleteசிறப்பு தொடரட்டும் இப்பணி
ReplyDelete