கண்டொன்று சொல்லேல் 14ஔவையார்
ஒன்றைக் கண்டுவிட்டு வேறொன்றைச் சொல்லாதே.
பொய்க்கரி போகன்மின்
பொய்சாட்சி சொல்லாதே
கண்டதைக் கண்டபடியே சொல். |
கண்ணாடி உள்ளதை உள்ளபடியே எதிரில் காட்டும் இங்குக் கண்ணாடி கண்டது ஒன்று, காட்டுவது மற்றொன்று இப்படிச் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது |
No comments:
Post a Comment