![]() |
வடமொழி வேதம் கூறும் எட்டு வகைத் திருமணம் |
- வடமொழி வேதத்தில் கூறப்பட்டுள்ள 8 வகையானதிருமண முறைகளில் இது ஐந்தாவதாகக் கூறப்பட்டுள்ள முறை.
- அந்த 8 திருமணங்கள் இன்பம் நுகரச் செய்துவைக்கப்பட்டவை.
- இந்தக் குறிஞ்சிக் குணத் திருமணமோ அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நுகர்வதற்காக இயல்பாக ஒன்று கூடி நிகழ்ந்தது.
- எனவே அந்த ஐந்தாவதை விட இது மேலானது.
குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு
தனிப் பாடல்கள்
ஆற்றல் சால் கேள்வி
அறம் பொருள் இன்பத்தைப்
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற
மறையோர் மணம் எட்டின்
ஐந்தாம் மணத்தின்
குறையாக் குறிஞ்சிக் குணம். 2
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்
No comments:
Post a Comment