Pages

Saturday, 7 June 2025

கொற்றவை நிலை (2) 3-6

 வீரர்கள் செய்யும் தொழிலைக் கூறுவதும் 
"கொற்றவை நிலை" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 
இதனைச் சொல்லும் பாடல்:

தமருள் தலையாத தார் தாங்கி நிற்றல் 
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் - அமரின் 
முடு கழலின் முந்துறுதல் முல்லைத் தார் வேந்தன்
தொடு கழல் மைந்தர் தொழில். 

  • தம்மவருள்ளே தலைமை பெறுதல்
  • தூசிப் படையைத் தடுத்து நிறுத்துதல்
  • எம் படையினருள் யான் இன்ன நிலையினன் என்று விளங்கும்படிப் போர் புரிதல் 
  • போரில் முந்திக்கொண்டு செல்லல் 
  • ஆகியவை
  • வேந்தனின் படைமறவர் தொழில்   

வஞ்சிப்ப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment