"சொல்ல விரும்புகிறேன்"
என்று
உவமை கூறுதல்
இயம்புதல் வேட்கை உவமை
நன்று தீது என்று உணராது என்னுடைய நல் நெஞ்சம்
பொன் துதைத்த பொற்சுணங்கின் பூங்கொடியே - மன்றல்
மடுத் ததைந்த தாமரை நின் வாள் முகத்துக்கு ஒப்பு என்று
எடுத்து இயம்ப வேண்டுகின்றது இன்று
- பொன்மேனிப் பூங்கொடியே
- மணக்கும் தாமரை மலர் உன் முகம் போல் இருக்கிறது - என்று சொல்லத் தோன்றுகிறது
- நன்று தீது உணராத என் நெஞ்சு இப்படி நினைக்கிறது.
தண்டியலங்காரம் PDF பக்கம் 72
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment