Pages

Friday, 23 May 2025

மாலை உவமை

ஒன்றோடொன்று தொடர்புடையனவாய
பல உவமைகளை அடுக்கிக் கூறுதல்
மாலை உவமை

மலையத்து மாதவனே போன்றும் அவன் பால்
அலை கடலே போன்றும் அதனுள் - குலவும்
நில வலயமே போன்றும் நேரியன் பால் நிற்கும் 
சிலை கெழு வேந்தன் திரு
  • நேரியன் = சோழன்
  • வில் வேந்தன் நேரியனிடம் இருக்கும் செல்வம்
  • பொதியலை அகத்தியன் போல் அடக்கமும்
  • அவன் உண்ட கடல் போல் பெருமையும்
  • கடல் வலயத்தில் கிடக்கும் நிலம் போல் விரிவும்
  • கொண்டது
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment