உவமை கூற எதுவும் இல்லை
என்று கூறுதல்
பொது நீங்கு உவமை
திரு மருவு தண் மதிக்கும் செந்தாமரையின்
விரை மலர்க்கும் மேலாம் தகையால் - கருநெடுங்கண்
மானே! இருள் அளகம் சூழ்ந்த நின் வாள் முகம்
தானே உவமை தனக்கு
- கருநெடுங்கண் மானே!
- இருண்ட கூந்தல் சூழ்ந்திக்கும் உன் முகம்
- அழகிய குளுமையான மதிக்கும்
- மணக்கும் செந்தாமரைக்கும்
- மேலானது ஆகையால்
- அந்த முகத்துக்கு அந்த முகமே உவமை
தண்டியலங்காரம் PDF பக்கம் 76
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment