ஒரே பாடலில் பல உவமைகள்
ஒவ்வொன்றுக்கும் உவமைச் சொல்
வரப் பாடுவது
பலவயிற் போலி உவமை
போலி - ‘போலும்’ என்னும் சொல்
மலர் வாவி போல் வரால் மாதர் கமல
மலர் போலும் மாதர் வதனம் - மலர் சூழ்
அளிக் குலங்கள் போலும் அளகம் அதனுள்
களிக்கு கயல் போலும் கண்
- குளத்தில் மலர்கள் போல் வரால் மீன்கள்
- வரால் போல் மாதர் கண்
- குளத்துத் தாமரை போல் மாதர் முகம்
- மலரை மொய்க்கும் வண்டுகள் போல மகளிர் கூந்தல்
- குளத்தில் களிக்கும் கயல் போல் மாதர் கண் பிறழும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 75
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment