Pages

Friday, 23 May 2025

அற்புத அணியுடன் உவமை

இவள் மதிமுகம் அற்புதம்

குழை அருகு தாழக் குனி புருவம் தாங்கி
உழைய உயிர் பருகி நீண்ட - விழி உடைத்தாய்
வண்டு ஏறு இருள் அளகம் சூழ வரு மதி ஒன்று
உண்டேல் இவள் முகத்துக்கு ஒப்பு
  • தாழும் கூந்தல்
  • குனியும் புருவம்
  • உயிரைப் பருகும் விழி
  • வண்டு சூழும் அளகம் 
  • இவற்றுடன் ஒரு மதியம் இருக்கிறதா
  • இருந்தால் இவள் முகத்துக்கு ஒப்பாக அதனைச் சொல்லலாம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment