பாடல் - எடுத்துக்காட்டு
மது மகிழ்ந்த மாதர் வதன மதியம்உதய மதியமே ஒக்கும் - மதி தளர்வேன்வெம்மை தணிய மதர் ஆகமே மிகுக்கும்செம்மை ஒளியால் திகழ்ந்து
செய்தி
அவள் மது அருந்தியிருக்கிளாள்அவள் முகம் கிழக்கில் தோன்று உலவும் முழு மதியம் போல் இருக்கிறதுஅதனைப் பார்த்து என் அறிவு மயங்குகிறதுஎன் உடம்பிலுள்ள வெம்மை தணிய வேண்டும்அதற்கு அவள் மதமதப்புள்ள உடல் வேண்டும்அவள் உடல் சிவந்த ஒளியுடன் திகழ்கிறதுஅது வேண்டும்அவன் சொல்கிறான்
உவமை விளக்கம்
வதன மதியம் - உருவகம்வதனம் உதய மதியம் ஒக்கும் - உவமை
தண்டியலங்காரம் PDF பக்கம் 95 | நூல் பக்கம் 70
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment