Pages

Sunday, 2 February 2025

வளையாபதி | 49

புறத்திரட்டு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வளையாபதிப் பாடல்கள் 66. இவற்றில் 30 பாடல்கள் சிற்றின்பத்தை வெறுப்பவை. 

பிற அற வாழ்வை வலியுறுத்துகின்றன. 

வளையாபதி திரட்டுப் பாடல்களில்
காணப்படும் பொருளமைதி

 அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு -  ஒன்பதாம் நூற்றாண்டு - பாகம் - 1 | அத்தியாயம் 2 | இலக்கிய ஆசிரியர் | வளையாபதி | (செய்திச் சுருக்கம்)

No comments:

Post a Comment